ஊரடங்கில் வன்முறையை வெல்வோம்..

அன்பானவர்களே வணக்கம். உலகம் முழுவதும்
கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ளது. இந்நிலையில் அனைவரும் வீட்டில் முடங்கி கிடக்கும் போது. தேசிய மற்றும் தமிழக மகளிர் ஆணையம் குடும்பம் வன்முறை சம்பவங்கள் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எனவே பெண்களை வன்முறைகளில் இருந்து பாதுகாக்கும் பொருட்டு மகளீர் சட்ட உதவி மன்றம். குடும்ப நல ஆலோசனை மையம் முலம் சிறந்த மனநல ஆலோசனைகளை ஆன்லைன் முலம் வழங்கும் ஏற்படுகள் செய்யப்பட்டுள்ளன எனவே மனநல ஆலோசனை பெறவிரும்புவோர். கீழ்க்கண்ட எண்களை தொடர்பு கொள்ளலாம்என கேட்டுக்கொள்கிறேம்.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்.
6381853585
9444135228
86618964400
9442432659
9489391506
9444846200
8248192311
9840651361
மகளிர் சட்டம் உதவி மன்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *